Sun. May 19th, 2024

18 வயது ஆண்கள் தட்டெறிதல் ஹாட்லிக் கல்லூரிக்கு தங்கம்

18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த ஏ.சுகிஸ்ரன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடாத்தும் கனிஸ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவினருக்கான தடகளப் போட்டிகள் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த ஏ.சுகிஸ்ரன் தங்கப் பதக்கத்தையும், கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பிரவீன் வெள்ளிப் பதக்கத்தையும்,  பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த பி.திருமால் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்