Sun. May 19th, 2024

வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை பயிற்சியாளர் சுட்டுகொலை

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சி கல்லூரியின்   தலைமை சிறைச்சாலை அதிகாரி  சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.  இன்று அம்பலாங்கொடவில் உள்ள   குலீட சந்தியில்   இடம்பெற்ற சூட்டு சம்பவத்தில் காயமடைந்த அவர் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டபின்னர் காலமானார்.  அவரது சடலம் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்