Wed. May 15th, 2024

வல்வை சிவகுரு வித்தியாலயம் 100% சித்தி

வவ்வை சிவகுரு வித்தியாலயம் 100% சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். தற்போது நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையை பெறுபேறுகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் வல்வை சிவகுரு வித்தியாலய மாணவர்கள் 17 பேர் பரீட்சைக்கு தோற்றி 5 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேலும்,  11 மாணவர்கள் 100 புள்ளிக்கு மேலும்,  ஒரு மாணவர் 90 புள்ளிகளையும் எடுத்து 100% சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்