Wed. May 15th, 2024

ஹாட்லிக் கல்லூரி தரம் 6ற்கான விண்ணப்பங்கள்

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 2021ம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் நேற்று (18.11.2020) முதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் 27 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தையும் மேலதிக விபரங்களையும் www.hartley.lk எனும் இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் அதிபர் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்