Wed. May 15th, 2024

வடமாகாண உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர்  சங்கத்தினரால் வடமாகாணத்தில் பல்வேறு திட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்க தலைவர் பா.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டுக்கான “மாறுவோம் மாற்றுவோம் ” எனும் தொனிப் பொருளில் வடமாகாணத்தில் தமது செயற்பாட்டை விரிவுபடுத்தியுள்ளனர். 2021ம் ஆண்டுக்கான தமது முதலாவது செயற்பாட்டில் முதியோர்களை கெளரவிக்கும் நோக்கில் முதியோர் இல்லத்தில் தைப்பொங்கல் விழாவும், விளையாட்டுத் துறையின் வளர்சிக்கு பெரும் பங்காற்றும் சமூக சேவையாளர் நா.விஜயகுமாரின் நிதியுதவியுடன் முதியோர்களை ஆடைகளை பா.தர்மகுமாரன் வழங்கி வைத்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்