Wed. May 15th, 2024

இளவாலை றோ.க.த.விற்கு அன்பளிப்பு

இளவாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு மடி கணினி மற்றும் அலுவலக மேசை என்பன அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை புலம்பெயர் பழைய மாணவர்களின் பங்களிப்பில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க இளையோரின் அனுசரணையில் பாடசாலைக்கு மடிக்கணினி அலுவலக மேசை அலுமாரி என்பன அன்பளிப்பு செய்யப்பப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்