Tue. May 21st, 2024

யாழ்ப்பாணம், மன்னார் பல பிரதேசங்களில் மின்சாரம் வெட்டு

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல்  மாலை 5  மணிவரை யாழ் பிரதேசம் மற்றும் மன்னார் பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் யாழ் பிரதேசத்தில்
ஏழாலை , கட்டுவன் கட்டுவன்புலம் , குப்பிளான் , மயிலங்காடு , சூறாவத்தை சுன்னாகம் , புகையிரத நிலைய வீதி மணியம் கடையடி , தோப்பு ஏழாலை , டெலிகாம் சுன்னாகம் , கடற்கரை வீதி பழைய பூங்கா வீதி சந்தி , டேவிட் வீதி கடற்கரை வீதி , குருநகர் , குருநகர் கடற்கரை வீதி , சீனோர் குருநகர் , ஐஸ் தொழிற்சாலை கடற்கரை வீதி , நெபாட் வலைத் தொழிற்சாலை , ஸ்ரீலங்கா ஐஸ் தொழிற்சாலை ஆகிய இடங்களிலும் ,
மன்னார் பிரதேசத்தில் அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை , ஆவே மரியா ஐஸ் தொழிற்சாலை , கூல் மென் ஐஸ் தொழிற்சாலை , எருக்கலம்பிட்டி நீர் வழங்கல் திட்டம் , கீரி ஐஸ் தொழிற்சாலை , தொழிற்பேட்டை , கச்சேரி வளாகம் , மன்னார் மருத்துவமனை , மன்னார் நீர் வழங்கல் சபை , மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் , கடற்படை முகாம் , ஒலைத்தொடுவாய் , புதிய சில்க் ரோடு அகுடிக் கம்பெனி பிரைவேட் ( லிமிடெட் ) ( கடல் உணவு கழஞ்சியம் ) , பெரியகரைசல் பல்மெய்ரா ஹவுஸ் , தலைமன்னார் பல்மெய்ரா ஹவுஸ் , தப்ரோபேன் உறைந்த உணவு ( இறால் பண்ணை ) , எருக்கலம்பிடி , மன்னார் தொலைத் தொடர்பு நிலையம் , தலைமன்னார் வைத்தியசாலை , தலைமன்னார் கடற்படை முகாம் , ரைமக்ஸ் ஆடை , வங்காலைப்பாடு சென்ட் லார்ட்ஸ் ஐஸ் தொழிற்சாலை , நீர் வழங்கல் – தோட்டக்காடு , இளைஞர் படை பயிற்சி மையம் கார்கில்ஸ் பூட்சிட்டி , மன்னார் , இலங்கை போக்குவரத்து சபை மன்னார் , தள்ளாடி டயலொக் , நடுக்குடா , பேசாலை – ஐஸ் தொழிற்சாலை கொன்வென்ட் வீதி , எழுத்தூர் , எமில்நகர் , எருக்கலம்பிட்டி , எரிபொருள் நிரப்பு நிலையத்தடி 4 வது மைல் கல் , ஜோசப்வாஸ் நகர் , கடலேரி வீதி , கட்டுகாரங்குடியிருப்பு , கரைசல் திட்டம் , கீழியங் ; குடியிருப்பு , கொன்னையன் குடியிருப்பு , குருசுபாடு கடற்படை முகாம் , மாலுவாடி சந்தி , மன்னார் நகரம் , மூர் வீதீ , முள்ளிப்பள்ளம் , நளவன்பாடி புதுத்தெரு ( பள்ளிமுனை ) , ரைமக்ஸ் ஆடையகம் அருகில் , இளையோர் சேவை மையத்தடி , ஒலைத்தொடுவாய் , ஒல்லிமோட்டை , படப்பாடி நீர் வழங்கல் , பள்ளிமுனை , பருத்திப்பண்ணை , பாவிலுப்பட்டான் குடியிருப்பு , பெரியகரைசல் , பேசாலை , புதுக்குடியிருப்பு திட்டம் , புதுக்குடியிருப்பு , புகையிரத நிலையம் – சாந்திபுரம் , சிலாவத்தை முகாம் சந்தி , சிறுநாவற்குளம் , சிறுதோப்பு , சவுத்பார் இராணுவ முகாம் , மன்னார் ஸ்ரீலங்கா டெலிகாம் , புனித செபஸ்டியன் தேவாலயம் , சணி கிராமம் , தலைமன்னார் , தலைமன்னார் கப்பல் வீடமைப்பு திட்டம் , தலைமன்னார் புகையிரத நிலையம் , தாழ்வுப்பாடு , தாராபுரம் , தாராபுரம் திட்டம் , தரவன்கொட்டு , தோட்டவெளி , துள்ளுகுடியிருப்பு தும்பு தொழிற்சாலை , துள்ளுகுடியிருப்பு திட்டம் , மன்னார் யு.சி மைதானம் , வங்காலைப்பாடு ஆகிய பிரதேசங்களிலும்  மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்