Sun. May 19th, 2024

மாலைசந்தி – வியாபாரிமூலை வீதி மூடப்படுகிறது.

மாலைசந்தி வியாபாரிமூலை வீதி எதிர்வரும் 21ம் திகதி மூடப்பட்டு இதற்கான மாற்றுவழியும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனைக் கருத்தில் கொள்ளுமாறும் கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் அறிவித்துள்ளார்.  வீதி அபிவிருத்தி வேலைக்காக எதிர்வரும் 21ம் திகதி காலை 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை இவ்வீதி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வீதியால் பயணிப்போர் இதற்கான மாற்றுவழியாக  குரும்பைகட்டி – தம்பசிட்டி வீதியைப் பயன்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்