Fri. May 17th, 2024

புதிருக்கான விடையைக் கண்டுபிடியுங்கள்

ஒரு வட்டத்தில் 1 தொடக்கம் 100 பேர் வட்டமாக நிற்கிறார்கள். 1வது நபரிடம் துவக்கு கையளிக்கப்படது.  அவர் தனக்கு இடது பக்கமாக  அருகில் உள்ளவரை சுட்ட பின்னர் அடுத்த நபரிடம் துவக்கு கையளிக்கப்படது.  அவர் தனக்கு இடது பக்கமாக  அருகில் உள்ளவரை சுட்ட பின்னர் அடுத்தவரிடம் கையளிக்கப்படது.  இவ்வாறு அருகில் நிற்பவர்களை சுட்டு கொண்டிந்தால் எத்தனையாவது நபர் கடைசி வரை நிற்பவர் எனக் கூறுங்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்