Thu. May 16th, 2024

சாவகச்சேரி சுகாதார பிரிவில் PCR

சாவகச்சேரி சுகாதார பிரிவில் இன்று 30 பேருக்கான PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சாவகச்சேரி சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளருடன் நேரடித் தொடர்பு கொண்ட 30 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்