Thu. May 16th, 2024

கொவிட் தொடர்பான பிரச்சனைகளுக்கு

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில் வசிப்பவர்கள் கொவிட்-19 தொடர்பான தகவல் பரிமாற்றங்களிற்கு பயன்படுத்தவென சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி 24 மணித்தியாலங்களும் பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆயினும் அவசியமற்ற தொடர்பாடல்களை முற்றாக தவிர்த்து ஒத்துழைப்பை நல்குமாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொலைபேசி இலக்கம் 0214363456.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்