Thu. May 16th, 2024

காஸின் விலையை மேலும் அதிகரிக்க கோரிக்கை

காஸின் விலையை அதிகரிக்குமாறு லாப்ஸ் நிறுவனம் கோரியுள்ளது.
கடந்த மாதம் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 363 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் 12.5 கிலோ கிராம் எடைகொண்ட காஸ் சிலிண்டரின் விலையை 291 ரூபாவில் அதிகரிக்க வேண்டும் என லாப்ஸ் நிறுவனத்தினால்  பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதியளித்தால் லாப்ஸ் சிலிண்டரின் புதிய விலையாக 2147 ரூபா காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்