Tue. May 14th, 2024

கலட்டி றோ.க.த.பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டி

பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை மறுதினம் திங்கட்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர் தி.அரவிந்தன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் அ.அ.வி.மரியநாயகம், சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வரும்,  பங்குத் தந்தையுமான அருட்தந்தை அந்தோனிபெர்ணாண்டோ பெனட் அடிகளார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை சிரேஷ்ட ஆசிரியர் க.ஞானசீலன்,  ஓய்வுநிலை சிரேஷ்ட ஆசிரியர் திருமதி.மே.மரியபெர்ணாண்டோ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்