Tue. May 14th, 2024

இன்று சனிக்கிழமை மின்வெட்டு நேரம்

இன்று சனிக்கிழமை வடமராட்சி பகுதியில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறவுள்ளது.
இதன்படி பிற்பகல் 4 மணி தொடக்கம் 5 மணி வரைக்கும், இரவு 7.20 மணி தொடக்கம் 8.40 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்