Tue. May 14th, 2024

கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் தொற்று நீக்கம்

கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச தனியார் வங்கிகள் உட்பட பல இடங்கள் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்களின் மேற்பார்வையில்  கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி  பணிமனையினர் கரவெட்டி பிரதேச சபையுடன் இணைந்து  தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது வடமராட்சி பகுதியில் தொற்றாளர்கள் பலர் இனங் காணப்பட்தையடுத்து இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்