Wed. May 15th, 2024

கபடி தொழில் நுட்ப அலுவலராக தமிழர்

அகில இலங்கை கபடி சங்கத்தினரால் அகில இலங்கை கபடி தொழில் நுட்ப அலுவலராக பா.முகுந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அகில இலங்கை கபடி சங்கத்தால் இவ்வறிவித்தலை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளனர். இலங்கை கபடி தொழில் நுட்ப அலுவலராக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். இவர் வடமாகாண கபடி இணைப்பாளராகவும் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்