Mon. May 20th, 2024

இமையாணன் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்

இமையாணன் அ.த.க.பாடசாலையின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் (8) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. குறித்த பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்