Sun. May 19th, 2024

இன்று புதன்கிழமை மி்ன் வெட்டு நேரம்

இன்று புதன்கிழமை மின் வெட்டு நேரம் ஒரு மணித்தியாலங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி பகுதியில் இன்று 14.09.2022 மின்வெட்டு
பிற்பகல் 6 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும்  மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.
உயர் மின்னழுத்த வேலை காரணமாக 2022-09-14 புதன் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை வவுனியா பிரதேசத்தில் மகாறம்பைகுளம் ஆகிய இடங்களிலும்
யாழ் பிரதேசத்தில் அம்பன், அம்பன் மருத்துவமனை, குடத்தனை, குடத்தனை நீர்வழங்கல், மணற்காடு, நடுக்குடத்தனை, பொற்பதி, வலிகண்டி ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்