Tue. May 14th, 2024

இடமாற்றம் தொடர்பாக வடமாகாண பணிப்பாளர் அறிவிப்பு

வெளி மாவட்டங்களுக்கான ஆசிரிய இடமாற்றங்கள் பெயர் விபரப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 48 வயதும் அதற்குட்பட்ட ஆண் ஆசிரியர்களினதும், 43 வயதும் அதற்குட்பட்ட பெண் ஆசிரியர்களினதும்
வலயங்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பெயர் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் தாங்கள் விரும்பிய வலயங்களை மாகாண கல்வித் திணைக்களத்தில் குறிப்பிட்டு தமது இடமாற்றங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். குறித்த கல்வி வலயத்தில் வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளில் தமது நியமனங்கள் வழங்கப்படும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்