News செய்திகள் எறிபந்தாட்ட இணைப்பாளராக செ 3 years ago வடமாகாண பாடசாலைகள் எறிபந்தாட்டச்சங்கத்தின் இணைப்பாளராக தெல்லிப்பளை யூனியன் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் ந.செந்தூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை பாடசாலைகள் எறிபந்தாட்டச் சங்கத்தினரால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Raja See author's posts Share This: Continue Reading Previous கே.சி.சி.சியின் இறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமைNext ஆசிரியர்களுக்கு பெற்றோல் வழங்கவும் -மாகாண ஆளுநர் பணிப்பு Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.