Fri. Apr 19th, 2024

எறிபந்தாட்ட இணைப்பாளராக செ

வடமாகாண பாடசாலைகள் எறிபந்தாட்டச்சங்கத்தின் இணைப்பாளராக தெல்லிப்பளை யூனியன் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் ந.செந்தூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பாடசாலைகள் எறிபந்தாட்டச் சங்கத்தினரால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்