Mon. May 13th, 2024

நக்கீரனின் கீரன் சஞ்சிகை வெளியீடு

நக்கீரன் சனசமூக நிலையத்தின் பவள விழாவை முன்னிட்டு நக்கீரனின் கீரன் சஞ்சிகை வெளியீடு அண்மையில் நக்கீரன் கலையரங்கில் நடைபெற்றது.

கல்விக்குழு உறுப்பினர் திருமதி சுபாசினி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் கலந்து சிறப்பித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்