Thu. May 16th, 2024

ஈழநல்லூர் டாக்டர் எஸ்.எஸ். குருஜி ஸ்ரீ தேவி அவர்களின் வில்லுப்பாட்டு

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு ரசிகப்பிரியா சபா கலை வளர்ச்சி மையம் நடாத்தும் ஈழநல்லூர் டாக்டர் எஸ்.எஸ். குருஜி ஸ்ரீ தேவி அவர்களின் வில்லுப்பாட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6 மணிக்கு இணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாதர் கலையரங்கில் நடைபெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்