Fri. May 17th, 2024

இலங்கையில் பிரபல்யமான போதைப்பொருள் கடத்தல் காரனுக்கு மரண தண்டணை!

 

இலங்கையில் பல போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய பிரபல போதைப் பொருள் கடத்தல்காரனக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது. 25 கிராம் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்