Fri. May 17th, 2024

அருணோதயக் கல்லூரி அபிநயன் கோலூன்றி பாய்தலில் தங்கம்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகளத் தொடரில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த இ.அபிநயன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான கோலூன்றி பாய்தலில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த இ.அபிநயன் 4.10 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்