Fri. May 17th, 2024

நாளை வியாழக்கிழமை மின் வெட்டு நேரம்

நாளை வியாழக்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2 மணித்தியாலங்கள் 15நிமிடங்கள்  மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி மற்றும் யாழ் நகரப் பகுதியில் இரவு 7.30 மணி மாலை 9.45 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்