Sun. May 19th, 2024

இன்று (16) மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று புதன்கிழமை  மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி  இன்று புதன்கிழமை (16) காலை 8.30 மணி முதல் காலை 11.30 மணி வரைக்கும், பிற்பகல்  5.30 மணி முதல் 7.15 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்