Fri. May 17th, 2024

சிவாஜிலிங்கத்தின் இணைப்பு செயலாளர் மீது தாக்குதல்

ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தின் இணைப்பு செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டத்தில் அவர் காயமடைந்துள்ளார்.  இந்த சம்பவம் நேற்று மாலை தேர்தல் தினத்தன்று காரைநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  இது தொடர்பாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்