Fri. May 17th, 2024

800 மீ. ஆண்கள் மானிப்பாய் இந்து தங்கம்

18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான 800 மீற்ரர் ஓட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த வி.சிந்துஜன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடாத்தும் கனிஸ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவினருக்கான தடகளப் போட்டிகள் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் நேற்று நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான 800 மீற்றர் ஓட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த வி.சிந்துஜன் தங்கப் பதக்கத்தையும்,  கொற்றாவத்தை அ.த.க.பாடசாலையைச் சேர்ந்த ரி.ஆதிகேசவன் வெள்ளிப் பதக்கத்தையும்,  சென்ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஜெ.நிலூசன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்