Sun. Jun 2nd, 2024

7 மாணவிகள் அதிபரால் பாலியல் துஷ்பிரயோகம் 

கொத்மலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் கல்லூரி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிபர் இன்று கொத்மலை நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டார். வழக்கினை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 23ம் திகதி வரை அதிபரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட 7 மாணவிகளையும் கம்பகா வைத்தியசாலையில் சட்ட மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்