Tue. May 14th, 2024

6 மாவட்டங்களில் இதுவரை கொரோனா பதிவு இல்லை 

இலங்கையில் இதுவரை 6 மாவட்டங்களில்  கொரோனா தொற்று பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதில்
மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, நுவரெலியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலேய கொரோனா தொற்று  பதிவாகவில்லை.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்