3ம் தவணைப் பரீட்சை வெள்ளி ஆரம்பம்.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 3ம் தவணைப் பரீட்சை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகவிருந்த பரீட்சையே 10 ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.