Fri. May 17th, 2024

20 நிமிடங்களில் கொரோனாவை அறியும் கருவி

20 நிமிடங்களில் கொரோனா தொற்று உள்ளவர்களை இனங்காணக் கூடிய 8 லட்சம் கருவிகள் இறக்குமதி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் இரசாயண கூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்கா தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட 2 லட்சம் வைரஸ் பரிசோதனை கட்டமைப்புக்கள் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்