Mon. May 13th, 2024

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து நடித்திருக்கும் படம் காதல். தெலுங்கில் 100% லவ் என்னும் பெயரில் வெற்றிகரமாக ஓடிய படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கின்றார். இவர்களுடன் சதீஸ் மற்றும் ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தனது ஜி.வி.பிரகாஷ்குமாரின் தாய் வீட்டிற்கு அத்தை மகளாக படிக்க ஷாலினி பாண்டே படிக்க வருகிறார். இருவருக்கும் படிப்பில் போட்டியிடுகிறார்கள். இது அவர்களிடத்தில் காதலாக மாறும் கதையாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தை சந்திரமெளலி இயக்க சுகுமார் தயாரித்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்