Tue. May 14th, 2024

தமிழில் ஹோலியூட் திரைப்படம் ஜெமினி மேன் 

அங்லி இயக்கத்தில் வில் ஸ்மித் நடிக்கும் அதிரடி திரைப்படம் ஜெமினி மேன் தமிழில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் இம்மாதம் 4ம் திகதி வெளியிட்டப்பட்டு சக்கை போடு போடுகிறது.

நாட்டிற்காக இரகசிய ஆய்வாளராக பணிபுரிகிறார் வில் ஸ்மித். இதனால் நாட்டின் முக்கிய பிரமுகர்களின் ஊழல்கள் கண்டு பிடிக்கிறார். அவரை எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என பிரமுகர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதிரடியில் ஜாம்பவானான வில் ஸ்மிதை தோற்கடிப்பதில் சிரமப்பட்டு இவருடைய இரத்த அணுவை இரகசியமாகப் பெற்று இன்னுமொரு வில் ஸ்மிதை உருவாக்குகிறார்கள். இருவருக்கும் இடையில் ஏற்படும் சண்டை நாட்டை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்