Fri. May 17th, 2024

ஹாட்லிக் கல்லூரி மாணவன் மிதுன்ராஜ்க்கு தங்கம்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட குண்டு போடுதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.மிதுன்ராஜ் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் ஆண்களுக்கான குண்டு போடுதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ். மிதுன்ராஜ் 15.13 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்