Tue. May 14th, 2024

வெற்றி பெறுமா சூர்யா ஹரி கூட்டணி.

 

இறுதியாக வெளிவந்த NGK, காப்பான் போன்ற படங்கள் பெரிதளவில் கைகொடுக்காத நிலையில் சூர்யா புதிதாக ஹரியுடன் கூட்டணி சேர்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்லவி மற்றும் ராகுல் பிரீத் சிங்
நடிப்பில் வெளியான NGK அடுத்ததாக வெளிவந்த கே.வி.ஆனந் இயக்கத்தில் சூர்யா, ஆயிஷா நடிப்பில் வெளியான காப்பான் ஆகிய படங்கள் திரையுலகில் பெரிய அளவில் தாக்கம் செலுத்தாத நிலையில் புதிய படத்தில் ஹரியுடன் இணைகிறார் சூர்யா.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்