Tue. May 14th, 2024

விளையாடப் போகும் கீர்த்தி சுரேஷ் 

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்து நடிக்கும் படத்தில் விளையாட்டு வீராங்கனையாக களம் இறங்குகிறார்.

விளையாட்டை வைத்துக் காலத்திற்கு காலம் ஒவ்வொரு விளையாட்டு படங்களும் வெற்றிப் படமாக ஓடியது. கில்லி, வெண்ணிலா கபடிக் குழு என ஒருபுறம் ஆண்களின் விளையாட்டு படமாக இதற்கு இணையாக பெண்கள் கிரிக்கெட் விளையாடும் கானா மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது. அதேபோல தற்போது விஜய் நடிக்கும் பிகில் பெண்களிற்கான கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் காதல் கனவுக் கன்னியான கீர்த்தி சுரேஷ் விளையாட்டு வீராங்கனையாக களம் இறங்குகிறார். இதற்காக உடல் மெலிந்து காணப்படுகிறார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்