Tue. May 14th, 2024

மூன்று மொழிகளில் திரிஷா

மலையாளம்,  தெலுங்கு,  தமிழ் என மூன்று மொழிகளின் ஒரே சமயத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் திரிஷா.

கடந்த ஆண்டு  திரிஷா நடித்து வெளியாகிய 96 படம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் படு பிஸியாக திரிஷா  இருக்கிறாராம், 17 ஆண்டுகளாக திரையுலகில் நீடித்திருக்கும் திரிஷா தமிழ்,  தெலுங்கு என மொழிகளில் தனது முத்திரையைப் பதித்தவர், இவர் சிரஞ்சீவி நடிக்கும் தெலுங்கு படத்திலும்,  அதனைத் தொடர்ந்து மோகன்லால் நடிக்கும் மலையாள படத்திலும் மற்றும் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் நடிக்கிறார் திரிஷா.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்