Fri. May 17th, 2024

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு

 

வவுனியா வடக்கு பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட பாதீடு நேற்று தோற்கடிக்கப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திம் நேற்று வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச சபையில் நடைபெற்றது.
வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் சபாரத்தினம் தணிகாசலம் தலைமையில் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை பிரதேச சபை உறுப்பினர் ஜெ.ஜெயரூபன் அவர்களினால் இந்த வரவு செலவுத் திட்டம் எதிர்த்து முன்மொழியப்பட்டது..வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து 17 பேரும் ஆதரவாக 7 பேரும் தவிசாளர் நடுநிலையும் வகிக்கப்பட்டது.இதனால் 2020 ம் ஆண்டு பாதீடு தோற்கடிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்