Sat. May 18th, 2024

வல்வெட்டித்துறை ஊறணி பிரதேச வைத்தியசாலையில் காலவதியான விட்டமின்கள் வழங்கிவைப்பு

வல்வெட்டித்துறை ஊறணி பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் காலவதியான விட்டமின் மாத்திரைகள் வழங்கியுள்ளார்கள். பொறுப்பற்ற தாதியர் மற்றும் மருத்துவர்களின் இந்த செயலினால் சிறுவர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து நடவடிக்கை எடுப்பார்களா?

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்