Fri. May 17th, 2024

வன்னி தொகுதியின் தபால் மூல முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியது

இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதிகளின்தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளது
இந்த உத்தியோகப்பூர்வ முடிவுகளின் படி சஜித் பிரேமதாச 8402, கோத்தபாய ராஜபக்ச 1,703 , , அநுரகுமார திசாநாயக்க 147, வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்