Thu. May 16th, 2024

யாழ் நல்லூர் தொகுதியின் முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியது

இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளது
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தொகுதிக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. இதன்படி சஜித் பிரேமதாச 27,605, கோத்தபாய ராஜபக்ச 1,836 , , அநுரகுமார திசாநாயக்க 166, சிவாஜிலிங்கம், 659 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்