Fri. May 17th, 2024

மொனராகலை தேர்தல் மாவட்டத்தின் தபால் மூல முடிவுகள்

மொனராகலை தேர்தல் மாவட்டத்தின் தபால் மூல முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியது
இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதி தேர்தலின் மொனராகலை மாவட்ட தேர்தல் தொகுதிகளின் தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளது
இந்த உத்தியோகப்பூர்வ முடிவுகளின் படி கோத்தபாய ராஜபக்ச 13754 , சஜித் பிரேமதாச 6380, , அநுரகுமார திசாநாயக்க 1340 ,மகேஷ் சேனநாயக்க , 79 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்