Thu. May 16th, 2024

இரத்தினபுரி தேர்தல் மாவட்டத்தின் தபால் மூல முடிவுகள்

இரத்தினபுரி தேர்தல் மாவட்டத்தின் தபால் மூல முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியது
இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்ட தேர்தல் தொகுதிகளின்தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளது
இந்த உத்தியோகப்பூர்வ முடிவுகளின் படி கோத்தபாய ராஜபக்ச 19061 , சஜித் பிரேமதாச 7940, , அநுரகுமார திசாநாயக்க1678 மகேஷ் சேனநாயக்க , 183 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்