Thu. May 16th, 2024

கம்பஹா தேர்தல் மாவட்டத்தின் தபால் மூல முடிவுகள்

கம்பஹா தேர்தல் மாவட்டத்தின் தபால் மூல முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியது
இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதி தேர்தலின் கம்பஹா மாவட்ட தேர்தல் தொகுதிகளின்தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளது
இந்த உத்தியோகப்பூர்வ முடிவுகளின் படி கோத்தபாய ராஜபக்ச 30918 , சஜித் பிரேமதாச 12125, , அநுரகுமார திசாநாயக்க3181 , மகேஷ் சேனநாயக்க , 700 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்