Thu. May 16th, 2024

காலி தேர்தல் மாவட்டத்தின் அம்பலாங்கொட தேர்தல் தொகுதி முடிவுகள்

காலி தேர்தல் மாவட்டத்தின் அம்பலாங்கொட தேர்தல் தொகுதி முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியது
இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதி தேர்தலின் அம்பலாங்கொட தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது
இந்த உத்தியோகப்பூர்வ முடிவுகளின் படி கோத்தபாய ராஜபக்ச 41528 , சஜித் பிரேமதாச 17793, , அநுரகுமார திசாநாயக்க 2480 மகேஷ் சேனநாயக்க , 234 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்