Sun. May 19th, 2024

வடமாகாண கலாசார விழா

வடக்கு மாகாண கலாசார விழா நாளை மறுதினம் சனிக்கிழமை 8 மணிக்கு யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துல , சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மேலதிக மாவட்ட செயலாளர் ம.பிரதீபன்,  கெளரவ விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் த.கலாமணி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்