Sat. Jun 1st, 2024

ராஜித சேனாரத்னவை ஒளித்து வைத்திருந்தது சந்திாிக்காவா? இனவாதிகள் போா்க்கொடி.

இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சா் ராஜித சேனாரத்னவை கைது செய்யவிடாது ஒளித்து வை த்திருந்தது முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா அம்மையாா் என சிங்களே அமைப்பு கூறியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவ்வமைப்பின் தலைவர் ஜம்புரேவெல சந்திரரத்ன தேரர் இதனைக் கூறியுள்ளார்.

கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ராஜிதவை கைது செய்வதற்காக சீ.ஐ.டியினர் முயற்சி செய்த போதும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நாரஹென்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்ற போது அவர் நே்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்