Wed. May 15th, 2024

யு மற்றும் ஏ சான்றிதழுடன்  கைதி

கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கைதி திரைப்படம் பலரின் எதிபார்ப்பையும் அதிகரித்துள்ளது.

கார்த்தி மற்றும் நரேன் இணைந்து நடிக்கும் கைதி அதிரடிப் படமாக உருவாகிறது.
எஸ். ஆர். பிரகாஷ் பாபு தயாரிக்க சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
10 ஆண்டு காலம் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் கார்த்தி தனது மகளை பார்க்க பாசத்தால் துடிக்கிறார். இதனிடையே 850 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை நேர்மையான பொலீஸ் அதிகாரியான நரேன் பிடிக்கிறார். நரேனைக் கொலை செய்து போதைப் பொருட்களை மீட்க ரவுடிகள் வரவழைக்கப்படுகின்றனர். ஒரு நாளைக்கு அந்த போதைப் பொருள் அடங்கிய ஹென்டேனரை பாதுகாக்க சிறையில் இருக்கும் கார்த்தி உதவி தேவைப்படுகிறது. இதில் நரேனையும் ஹென்டேனரையும் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதே மீதிக் கதை

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்